TNPSC குரூப் 1, 2 தேர்வர்கள் கவனத்திற்கு – போட்டித்தேர்வு மாதிரி வினா விடைகள்!!

0
TNPSC குரூப் 1, 2 தேர்வர்கள் கவனத்திற்கு - போட்டித்தேர்வு மாதிரி வினா விடைகள்!!
TNPSC குரூப் 1, 2 தேர்வர்கள் கவனத்திற்கு - போட்டித்தேர்வு மாதிரி வினா விடைகள்!!

TNPSC குரூப் 1, 2 தேர்வர்கள் கவனத்திற்கு – போட்டித்தேர்வு மாதிரி வினா விடைகள்!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது விரைவில் குரூப் 1, 2 தேர்வுகளை நடத்த உள்ளது. அதற்கான போட்டி தேர்வுகளுக்கான மாதிரி வினா விடைகளை வழங்கியுள்ளோம்.

*All TNPSC Notification Pdf*
TNPSC குரூப் 1, 2 தேர்வுகள்:

TNPSC தேர்வாணையம் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படுவோர் அரசு பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வுகள் தமிழக அரசு பணியில் சேர விரும்புவோருக்கான ஒரே களம் என்பதனால் TNPSC தேர்வினை லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர்.

தற்போது தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதால் அரசு பள்ளியில் பயின்ற ஏராளமான மாணவர்களுக்கு அரசு பணிக்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்ட பிறகு கொரோனா தொற்றின் காரணத்தினால் அனைத்து பணிகளும் முடங்கியது.

TNPSC பயிற்சி மையத்தில் Teaching Staff வேலைவாய்ப்புகள்

பொது முடக்க தளர்வுகளுக்கு பிறகு தற்போது வரை ஒவ்வொரு பணிகளாக செயல்பட்டு வருவதால் அடுத்த கட்டமாக குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுகள் நடைபெறவுள்ளன. அதற்கான அறிவிப்பு TNPSC வருடாந்திர அட்டவணை படி கடந்த செப்டம்பர் மாதமே வெளியாக வேண்டிய நிலையில், இன்னும் அவை வெளியாகவில்லை. அது குறித்த ஆலோசனை கூட்டம் நாளை (அக்.27) நடைபெறவுள்ளது. இதனால் விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்வுகளுக்கு தற்போது இருந்து தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவிட போட்டி தேர்வுகளின் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப மாதிரி வினாக்கள் அவற்றின் விடைகளுடன் எங்கள் வலைப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் உதவியுடன் இந்த போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்.

Download TNPSC National RessainanceQuestionAnswers 

Download TNPSC National RessainanceQuestionAnswers 

Download TNPSC National RessainanceQuestionAnswers 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!