TNPSC குரூப் தேர்வுகளுக்கான முக்கிய பாடக்குறிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

0
TNPSC குரூப் தேர்வுகளுக்கான முக்கிய பாடக்குறிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு..!
TNPSC குரூப் தேர்வுகளுக்கான முக்கிய பாடக்குறிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு..!

TNPSC குரூப் தேர்வுகளுக்கான முக்கிய பாடக்குறிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

TNPSC தேர்வாணையம் மூலமாக நடைபெறும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு இந்திய தேசிய இயக்கத்தின் முக்கிய பாடக்குறிப்புகளை கொண்ட தொகுப்பை எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம்.

TNPSC இந்திய தேசிய இயக்க பாடக்குறிப்பு!

தமிழக அரசு துறைக்கான காலிப்பணியிடங்கள் அனைத்தும் TNPSC தேர்வாணையம் வாயிலாக நிரப்பப்படுகிறது. அந்த வகையில் முக்கிய காலியிடங்களை கொண்ட பணியிடங்கள் குரூப் 1, 2 மற்றும் 4 ஆகிய போட்டி தேர்வுகளின் மூலம் நிரப்படுகின்றன. கடந்த 2019ம் ஆண்டில் தேர்வு நடத்தப்பட்டதற்கு பிறகு, 2 வருடங்கள் கழித்து இந்த தேர்வுகள் தற்போது நடக்கவுள்ளதால் அதற்கான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்து உள்ளது.

தற்போது தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் அவை முடிந்த பிறகு இந்த போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்த தேர்விற்கான ஆலோசனை கூட்டத்தின் முடிவில் பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். இதனால் அதி விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு இந்த போட்டித் தேர்வர்களுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவிட இந்திய தேசிய இயக்க பாடப்பிரிவின் முக்கிய பகுதிகளான National renaissance மற்றும் Early uprising against british rule ஆகிய இவ்விரண்டு பிரிவுகளின் பாடக்குறிப்புகளை கீழே தொகுத்துள்ளோம். அதனை நன்றாக படித்து தங்களின் தேர்வுகளுக்கு தயாராகும்படி தேர்வர்களை அறிவுறுத்துகிறோம்.

Download TNPSC National Renaissance Study Material PDf

Download TNPSC Early Uprising Against British Rule PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here