TNPSC குரூப் தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – தேர்வர்களுக்கான முக்கிய பாடக்குறிப்பு..!

0
TNPSC குரூப் தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - தேர்வர்களுக்கான முக்கிய பாடக்குறிப்பு..!
TNPSC குரூப் தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - தேர்வர்களுக்கான முக்கிய பாடக்குறிப்பு..!

TNPSC குரூப் தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – தேர்வர்களுக்கான முக்கிய பாடக்குறிப்பு..!

TNPSC தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் அரசு காலிப்பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டுள்ள திறமையானவர்களுக்கு உயிரியல் சார்ந்த முக்கிய பாடக்குறிப்புகளை கீழே தொகுத்துள்ளோம்.

TNPSC உயிரியல் முக்கிய பாடக்குறிப்பு!

TNPSC தேர்வாணையம் ஆனது குரூப் 1, 2 மற்றும் 4 ஆகிய பதவிகளுக்கான தேர்வினை விரைவில் நடத்த உள்ளது. கொரோனா தொற்றினால் கடந்த இரண்டு வருடங்களில் நடைபெறாமல் இருந்த இந்த தேரவுகள் வருடாந்திர அட்டவணை படி முனதாகவே வெளியாக வேண்டியது ஆகும். ஆனால் தற்போது தான் ஒவ்வொரு அறிவிப்பாக வெளியாகி வருகிறது. இதனால் அடுத்த கட்டமாக இந்த தேர்விற்கான அறிவிப்புகள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் தற்போது தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு முட்டைவடைந்துள்ளதால் விரைஇவ்ள தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும் என தேர்வர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். சமீபத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தேர்வு நடத்துவதற்கு உரிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பது நெறிமுறைகள் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அவ்வாறு இந்த போட்டித் தேர்வர்களுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் பொருட்டு இயற்பியல் பாடப்பிரிவுகளில் முக்கிய பகுதிகளான மரபியல், பரிணாமம் ஆகிய பாடக்குறிப்புகளை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த தேர்விற்கு தயாராகிக் கொள்ளும்படி ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Download TNPSC Genetics Study Material PDF

Download TNPSC Evolution Study Material PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!