TNPSC குரூப் 1, 2, 2a தேர்வர்களுக்கான முக்கிய பாடக்குறிப்பு – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!

0
TNPSC குரூப் 1, 2, 2a தேர்வர்களுக்கான முக்கிய பாடக்குறிப்பு – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!
TNPSC குரூப் 1, 2, 2a தேர்வர்களுக்கான முக்கிய பாடக்குறிப்பு – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!

TNPSC குரூப் 1, 2, 2a தேர்வர்களுக்கான முக்கிய பாடக்குறிப்பு – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நடத்தப்படும் அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டுள்ள தகுதியானவர்களுக்கு தமிழக வரலாறு மற்றும் சமூகம் சார்ந்த முக்கிய பாடக்குறிப்புகளை கீழே வழங்கியுள்ளோம்.

TNPSC தமிழக வரலாறு மற்றும் சமூகம் பாடக்குறிப்பு!

TNPSC தேர்வாணையம் ஆனது கொரோனா தொற்றினால் கடந்த இரண்டு வருடங்களில் குரூப் 1, 2 மற்றும் 4 ஆகிய பதவிகளுக்கான தேர்வினை நடத்தவில்லை. வருடாந்திர அட்டவணை படி தற்போது தான் ஒவ்வொரு அறிவிப்பாக வெளியாகி வருகிறது. மேலும் தமிழகத்தில் தற்போது தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் அவை முடிந்த பிறகு இந்த போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தேர்வு நடத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்ட்டுள்ளதால், விரைவிலேயே அதற்கான அறிவிப்பும் வெளியாகிவிடும் என அநேகமானோர் காத்து கொண்டு உள்ளனர். மேலும் தற்போது இருந்தே அதிகமானோர் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அவ்வாறு இந்த போட்டித் தேர்வர்களுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் பொருட்டு தமிழக வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம், சமூக-அரசியல் இயக்கங்கள் ஆகிய பாடப்பிரிவுகளில் முக்கிய பகுதிகளான தமிழ்ச் சங்கத்தின் வரலாறு, தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் சமகாலம் வரையிலான இலக்கியம் ஆகிய பாடக்குறிப்புகளை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தேர்விற்கு தயாராகிக் கொள்ளும்படி ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Download TNPSC TN Society Study Material PDF

Download TNPSC TN Sangam Age PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!