TNPSC குரூப் 1,2,2a, 4/ VAO தேர்வுகளுக்கான முக்கிய பாடகுறிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

0
TNPSC குரூப் 1,2,2a, 4 VAO தேர்வுகளுக்கான முக்கிய பாடகுறிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு..!
TNPSC குரூப் 1,2,2a, 4 VAO தேர்வுகளுக்கான முக்கிய பாடகுறிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு..!

TNPSC குரூப் 1,2,2a, 4/ VAO தேர்வுகளுக்கான முக்கிய பாடகுறிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கு படித்து வரும் தேர்வர்களுக்கு இயற்பியல் பாடங்களின் முக்கிய பகுதிகள் அடங்கிய பாடக்குறிப்புகளை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

TNPSC இயற்பியல் முக்கிய பாடகுறிப்பு :

TNPSC தேர்வாணையம் மூலமாக தமிழக அரசு துறையில் ஏற்படும் காலியிடங்கள் நிரப்ப வருடந்தோறும் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குரூப் 1,2,2a, 4/ VAO பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதால் இந்த தேர்வுகளை லட்சக்கணக்கில் தேர்வர்கள் எழுதுகின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் தேர்வு நடத்தப்பட்டதால் இந்த தேர்வுகளின் மீதான எதிர்பார்ப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது.

TNPSC தேர்வுகளை நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டாலும் அவற்றிற்கான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. அதற்கான வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் மட்டுமே வெளியாகியுள்ளது. இதனால், விரைவில் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகிவிடும் என்று பரவலாக கருதப்படுகிறது.

அவ்வாறு இந்த போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற அறிவிப்பு வருவதற்கு முன்னரே படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவிடும் வகையில் இயற்பியல் பாடப்பிரிவின் முக்கிய பகுதிகளான Nature of universe & Properties of matter ஆகிய இவ்விரண்டு பிரிவுகளின் பாடக்குறிப்புகளை கீழே வழங்கியுள்ளோம். இந்த தலைப்புகளின் கீழ் உள்ள பாடக்குறிப்புகளை முழுவதுமாக விளக்கி வழங்கப்பட்டுள்ள குறிப்புகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம். அவற்றை சரியாக படித்து தேர்வில் வெற்றி பெற தேர்வர்களை வாழ்த்துகிறோம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!