TNPSC 26 காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !

1
TNPSC 26 காலிப்பணியிடங்கள் - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !
TNPSC 26 காலிப்பணியிடங்கள் - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !

TNPSC 26 காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்விற்கான ஹால் டிக்கெட்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC  
பிரிவின் பெயர் Combined Geology Subordinate Service Examination
தேர்வு தேதி 20.11.2021 & 21.11.2021
Admit Card  Download Below 
TNPSC Hall Ticket 2021:

தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ மூலமாக 26 காலிப்பணியிடங்களை கொண்ட ஒருங்கிணைந்த நிலவியலாளர்‌ சார்நிலைப்‌ பணிகள்‌ பதவிக்கு எழுத்துத்‌ தேர்வு ஆனது 20.11.2021 (முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகல்‌) மற்றும்‌ 21.11.2021 (முற்பகலில்‌) சென்னை மாவட்ட தேர்வு மையத்தில்‌ மட்டும்‌ நடைபெற உள்ளது. தற்போது அதற்கான தேர்வு நுழைவுச் சீட்டுகள்‌ வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ மற்றும்‌ பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌.

TNPSC Group 4 Online Mock Test – Free Registration 

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சில அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அது குறித்த முழு விவரங்களையும் கீழே உள்ள அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC Gegoloy Services Exam Press Release PDF

Download TNPSC Hall Ticket 2021Link I | Link II

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!