TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – முக்கிய பாடக்குறிப்பு!!

0
TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - முக்கிய பாடக்குறிப்பு!!
TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - முக்கிய பாடக்குறிப்பு!!

TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – முக்கிய பாடக்குறிப்பு!!

TNPSC தேர்வாணையம் ஆனது அரசு போட்டி தேர்வுகளை விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் தேவரிகளுக்கு புவியியல் சார்ந்த முக்கிய பாடக்குறிப்புகளை கீழே வழங்கியுள்ளோம்.

TNPSC புவியியல் முக்கிய பாடக்குறிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கத்தால் கடந்த 2019ம் ஆண்டிற்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களாக குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுகள் அறிவிக்கப்படவில்லை. ஒவ்வொரு அறிவிப்பாக வெளியாகி வரும் நிலையில் வ்ருஇந்திர அட்டவணையில் குறிப்பிட்டபடி அடுத்த கட்டமாக இந்த குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தீபாவளி நடந்து முடிந்த நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய அரசு வேலைகளினால் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தேர்வர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

TRB தேர்வு வாரியம் மூலமாக அறிவிக்கப்பட்ட PG Assistant உட்பட பல பணிகளுக்கு மழையின் காரணத்தினால் விண்ணப்பிக்கும் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சில தினங்களுக்கு தமிழகம் முழுவதும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இந்த சூழல் சரியான பின்னர் அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது. சமீபத்தில் TNPSC தேர்வு வாரியத்தின் அதிகாரிகளால் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு தேர்வு நடத்துவதற்கு உரிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த அரசு போட்டித் தேர்வர்களுக்கு தற்போது முதல் படித்து வருவோருக்காக புவியியல் பாடத்தின் முக்கிய பகுதிகளான பேரிடர் மேலாண்மை பாடப்பிரிவினை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலமாக தங்களின் தேர்விற்கு தயாராகும் படி ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

Download TNPSC Geography Study Material PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!