TNPSC தேர்வரா? – இதோ உங்களுக்கான முக்கிய வினா விடைகள்..!

0
TNPSC தேர்வரா - இதோ உங்களுக்கான முக்கிய வினா விடைகள்..!
TNPSC தேர்வரா - இதோ உங்களுக்கான முக்கிய வினா விடைகள்..!

TNPSC தேர்வரா? – இதோ உங்களுக்கான முக்கிய வினா விடைகள்..!

TNPSC தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்படும் தேர்விற்கு தயராகும் தேவர்களுக்கு உதவும் பொருட்டு தேர்வு பாட்டத்திட்டங்களில் முக்கிய பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினா விடைகளை எங்கள் இணைய பக்கத்தில் வழங்கியுள்ளோம்.

TNPSC மாதிரி வினா விடைகள் :

TNPSC தேர்வாணையம் ஆனது குரூப் 1, 2, 2a, 4/ VAO பதவிகளுக்கு விரைவில் தேர்வுகளை நடத்த உள்ளது. அதற்கான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், விரைவில் அவை வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனாவினால் நடத்தப்படாமல் இருந்த இந்த தேர்வுகள் தற்போது நடத்தப்படவுள்ளதால் அதற்கான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்து உள்ளது.

ஏற்கனவே பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதால், தற்போது வரும் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் தேர்விற்கான அறிவிப்புகள் வெளியாகும் என பரவலாக எதிர்பார்க்கப்டுகிறது. அதற்கான அறிவிப்பு வருவதற்கு முன்னரே பலரும் தங்களின் தேர்விற்கு தயாராகும் பணிகளை துவங்கி உள்ளனர்.

அவ்வாறு இந்த போட்டித் தேர்வர்களுக்கு தயாராவோருக்கு உதவிடும் வகையில் முந்தைய வினாத்தாள் மற்றும் முக்கிய குறிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வினாக்கள் மற்றும் அவற்றின் விடைகளுடன் கூடிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து பயன் பெறுமாறு இந்த TNPSC அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிலும் தேர்வர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

TNPSC Genetics Model PDFQuestions Answers

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!