முக்கிய தமிழ் புலவர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள்

0

முக்கிய தமிழ் புலவர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள்

TNPSC  போட்டி  தேர்வுகளில்  பொது  தமிழ்  பிரிவில்  கேட்கப்படும்  தலைப்புகளில் புது கவிஞர்கள்  ஒன்று.  இதில் 20 தமிழ் புலவர்கள் பெயர்கள், படைப்புகள், சிற்றிலக்கியங்கள், குறுங்காப்பியம் மற்றும்  விருதுகள்  ஆகியவற்றை  வழங்கியுள்ளோம்.  தேர்வாளர்களுக்கு  நிச்சயம்  பயனுள்ளதாக  அமையும்.

தமிழ் புலவர்கள்

 1. சுப்பிரமணிய பாரதி
 2. பாரதிதாசன்
 3. தேசிக விநாயகம் பிள்ளை
 4. முடியரசன்
 5. வாணிதாசன்
 6. சுரதா
 7. கண்ணதாசன்
 8. உடுமலை நாராயணகவி
 9. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
 10. சி. சு. செல்லப்பா
 11. தருமு சிவராம்
 12. சுந்தர ராமசாமி
 13. ஈரோடு தமிழன்பன்
 14. அப்துல் ரகுமான்
 15. வண்ணதாசன்
 16. உ. வே. சாமிநாதையர்
 17. தேவநேயப் பாவாணர்
 18. ஜி. யு. போப்
 19. ஈ. வெ. இராமசாமி
 20. கா. ந. அண்ணாதுரை

தமிழ் புலவர்கள் மற்றும் அவர்களின் நூல்கள்

வ.எண் அறிஞர்கள்படைப்புகள்மற்ற பெயர்கள்சிற்றிலக்கியங்கள்குறுங்காப்பியம்விருதுகள்
1சுப்பிரமணிய பாரதிபாஞ்சாலி சபதம்பாரதியார்கேந்திரிய இந்தி சன்சுதான்
பாப்பா பாட்டுசுப்பையா
கண்ணன் பாட்டு  முண்டாசுக் கவிஞன்
நவதந்திரக்கதைகள்மகாகவி, சக்தி தாசன்
2பாரதிதாசன்தமிழ்த்தேசியம்பாரதிதாசன்திருவள்ளுவர் திருநாள் விருதுகள்
பாண்டியன் பரிசு
இன்பக்கடல்
இருண்டவீடு
3தேசிக விநாயகம் பிள்ளைஅழகம்மை ஆசிரிய விருத்தம்கவிமணி
மலரும் மாலையும்
மருமக்கள்வழி மான்மியம்
கதர் பிறந்த கதை
குழந்தைச்செல்வம்
4முடியரசன்காவியப் பாவைதுரைராசுகவியரசு
பூங்கொடிதிராவிட நாட்டின் வானம்பாடி
தமிழ் இலக்கணம்
வீரகாவியம்
பாடுங் குயில்கள்
ஊன்றுகோல்
நெஞ்சு பொறுக்கவில்லையே
மனிதனைத் தேடுகின்றேன்
நெஞ்சிற் பூத்தவை
5வாணிதாசன்தொடுவானம்எத்திராசலுகலைமாமணி விருது
இன்ப இலக்கியம்அரங்கசாமி
இனிக்கும் பாட்டு
எழில் விருத்தம்
எழிலோவியம்
குழந்தை இலக்கியம்
கொடி முல்லை
சிரித்த நுணா
தமிழச்சி
தீர்த்த யாத்திரை
6சுரதாதேன்மழைஉவமைக் கவிஞர்வி.ஜி.பி. விருது
துறைமுகம்தொலைக் காட்சித் தோன்றல்
சிரிப்பின் நிழல்
சுவரும் சுண்ணாம்பும்
அமுதும் தேனும்
உதட்டில் உதடு
எச்சில் இரவு
எப்போதும் இருப்பவர்கள்
7கண்ணதாசன்மாங்கனிகாரை முத்துப் புலவர்அம்பிகை அழகுதரிசனம்மனசுக்குத் தூக்கமில்லைசாகித்ய அகாதமி விருது
பெரும்பயணம்வணங்காமுடிதைப்பாவைசெண்பகத்தம்மன் கதை
ஆட்டனத்தி ஆதிமந்திகமகப்பிரியாஸ்ரீகிருஷ்ண கவசம்
பாண்டிமாதேவிபார்வதிநாதன்கிருஷ்ண அந்தாதி
முற்றுப்பெறாத காவியங்கள்ஆரோக்கியசாமிகிருஷ்ண கானம்
8உடுமலை நாராயணகவிகலைமாமணி
9பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
10சி. சு. செல்லப்பாசரஸாவின் பொம்மைஇன்று நீ இருந்தால்சாகித்திய அகாதமி விருது
மணல் வீடு
11தருமு சிவராம்பிரமிள்
லக்ஷ்மிஜோதி
அஜீத்ராம் பிரமிள்
பானு அரூப் சிவராம்
விக்ரம் குப்தன் பிரமிள்
12சுந்தர ராமசாமிகாற்றில் கரைந்த பேரோசைபசுவய்யாஜே.ஜே. சில குறிப்புகள் 
விரிவும் ஆழமும் தேடிகுழந்தைகள் பெண்கள் ஆண்கள்இளம் படைப்பாளர் விருது
இறந்த காலம் பெற்ற உயிர்
இதம் தந்த வரிகள்
வானகமே இளவெயிலே மரச்செறிவே
மூன்று நாடகங்கள்
13ஈரோடு தமிழன்பன்நெஞ்சின் நிழல்
சிலிர்ப்புகள்
தீவுகள் கரையேறுகின்றன
தோணிகள் வருகின்றன
ஊமை வெயில்
குடை ராட்டினம்
சூரியப் பிறைகள்
பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்
மதிப்பீடுகள்
14அப்துல் ரகுமான்பால்வீதிஅருள்வண்ணன்காக்கைச் சோறுபறவையின் பாதைகவியரசர் பாரிவிழா விருது
நேயர் விருப்பம்சோதிமிகு நவகவிதைதேவகானம்தமிழன்னை விருது
கரைகளே நதியாவதில்லைமின்மினிகளால் ஒரு கடிதம்பாலை நிலாபாரதிதாசன் விருது
அவளுக்கு நிலா என்று பெயர்ரகசிய பூகலைமாமணி விருது
முட்டைவாசிகள்சிலந்தியின் வீடுஅக்ஷர விருது
மரணம் முற்றுப்புள்ளி அல்லசிற்பி அறக்கட்டளை விருது
விலங்குகள் இல்லாத கவிதைகலைஞர் விருது
சொந்தச் சிறைகள்ராணா இலக்கிய விருது
புதுக்கவிதையில் குறியீடுசாகித்ய அகாடமி விருது
சுட்டுவிரல்கம்ப காவலர்
கம்பனின் அரசியல் கோட்பாடுபொதிகை விருது
கம்பர் விருது
சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு
உமறு புலவர் விருது
15வண்ணதாசன்கல்யாண்ஜிகலைக்க முடியாத ஒப்பனைகள்கலைமாமணி விருது
தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்சாகித்திய அகாதமி விருது
சமவெளி
பெயர் தெரியாமல் ஒரு பறவை
மனுஷா மனுஷா
கனிவு
நடுகை
உயரப் பறத்தல்
கிருஷ்ணன் வைத்த வீடு
சில இறகுகள் சில பறவைகள்
ஒரு சிறு இசை
16உ. வே. சாமிநாதையர்நீலி இரட்டை மணிமாலை
வேணுவனலிங்க விலாசச் சிறப்பு
திருக்குடந்தைப் புராணம்
மத்தியார்ச்சுன மான்மியம்
சீவக சிந்தாமணி
கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது
திருமயிலைத் திரிபந்தாதி
பத்துப் பாட்டு மூலமும் உரையும்
தண்டபாணி விருத்தம்
சிலப்பதிகாரம்
திருப்பெருந்துறைப் புராணம்
புறநானூறு
புறப்பொருள் வெண்பா மாலை
புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம்
மணிமேகலை
மணிமேகலைக் கதைச் சுருக்கம்
ஐங்குறு நூறு
சீகாழிக் கோவை
திருவாவடுதுறைக் கோவை
17தேவநேயப் பாவாணர்தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரைதமிழறிஞர்புறநானூறும் மொழியும்தமிழ்ப்பெருங்காவலர் விருது
இலக்கணவுரை வழுக்கள்சொல்லாராய்ச்சி வல்லுநர்வனப்புச் சொல்வளம்
உரிச்சொல் விளக்கம்அவியுணவும் செவியுணவும்
ஙம் முதல்501 ஆம் குறள் விளக்கம்
தழுவு தொடரும் தழாத் தொடரும்அரசுறுப்பு
நிகழ்கால வினைபாவினம்
படர்கை 'இ' விகுதிஅகத்தியர் ஆரியரா? தமிழரா?
காரம்,காரன்,காரிதமிழ்மன்னர் பெயர்
குற்றியலுகரம் உயிரீறேவேளாளர் பெயர்கள்
குற்றியலுகரம் உயிரீறேபாணர்
ஒலியழுத்தம்குலப்பட்ட வரலாறு
தமிழெழுத்துத் தோற்றம்கல்வி (Culture)
நெடுங்கணக்கு (அரிவரி)நாகரிகம்
தமிழ் எழுத்து மாற்றம் வெடிமருந்து
தமிழ் நெடுங்கணக்குபண்டைத் தமிழர் காலக் கணக்குமுறை
ஐ,ஔ' 'அய்,அவ்' தானா?
எகர ஒகர இயற்கை
உயிர்மெய் வரிவடிவுகளின் ஒரியலின்மை
18ஜி. யு. போப்மறை நூற் புலவர்
19ஈ. வெ. இராமசாமிவைக்கம் வீரர்புத்துலக தொலைநோக்காளர்
தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்
சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை
20கா. ந. அண்ணாதுரைரங்கோன் ராதாசுபப் பெல்லோஷிப்
வெள்ளை மாளிகையில்
கோமளத்தின் கோபம்

PDF DOWNLOAD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here