TNPSC தேர்வுக்கு படிப்பவரா? – உங்களுக்கான முக்கிய வகுப்புகள்..!

0
TNPSC தேர்வுக்கு படிப்பவரா? - உங்களுக்கான முக்கிய வகுப்புகள்..!
TNPSC தேர்வுக்கு படிப்பவரா? - உங்களுக்கான முக்கிய வகுப்புகள்..!
TNPSC தேர்வுக்கு படிப்பவரா? – உங்களுக்கான முக்கிய வகுப்புகள்..!

TNPSC நடத்தும் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் எண்ணத்தில் எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் பயிற்சி வகுப்புகள் நாளை நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இந்த வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம்.

ஆன்லைன் வகுப்புகள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தி, அதன் மூலம் தகுதியானவர்கள் மட்டும் அரசு பணியில் அமர்த்தப்பட்டு வருகிறார்கள். தற்போது குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் வருகிற மே மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இதனால் இப்பணிக்கு அதிகமானோர் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வரும் நாட்களில் TNPSC போட்டித் தேர்வுக்கான பொதுத்தமிழ் இலக்கணம் மற்றும் பொதுத்தமிழ் இலக்கியம் ஆகியவற்றிற்கான இலவச ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளது.

இந்த ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள தேர்வர்கள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி வகுப்புகளில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எனவே இந்த இலவச ஆன்லைன் வகுப்புகளில் விருப்பமுள்ளவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் எப்போது வேண்டுமானாலும் பயனடையலாம்.

TNPSC  General Tamil Ilakkanam Link

TNPSC  General Tamil Ilakkiyam Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!