TNPSC, SSC, SBI தேர்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான Free Online Test!!

0
TNPSC, SSC, SBI தேர்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான Free Online Test!!
TNPSC, SSC, SBI தேர்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான Free Online Test!!
TNPSC, SSC, SBI தேர்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான Free Online Test!!

ExamsDaily வலைதளத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் விதமாக தினந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை நீங்கள் எழுத வேண்டுமா? இதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSC தேர்வு ஆணையம் ஆனது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது Group I பணியிடத்தின் முதல்நிலை தேர்வு நவம்பர் 19ம் தேதி அன்றும் SURVEYOR பணியிடத்திற்கான தேர்வானது நவம்பர் 6ம் தேதி அன்றும் நடைபெற இருக்கிறது. இதையடுத்து SSC JE-க்கான தேர்வானது நவம்பர் மாதம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் பல்வேறு வங்கிகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக SBI தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேற்கண்ட தேர்வு மூலமாக பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் உங்களுக்கான இடத்தை பிடிக்க தொடர்ச்சியாக படிப்பதுடன் தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வேண்டும். அத்துடன் உங்களுக்கு மாதிரி தேர்வுகள் முற்றிலும் இலவசமாக வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவச மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நாளை நடைபெற இருக்கும் மாதிரி தேர்வில் நீங்கள் கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!