TNPSC Forest Apprentice வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.37,700 – 1,38,500 || முழு விவரங்களுடன்!

0
TNPSC Forest Apprentice வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.37,700 - 1,38,500 || முழு விவரங்களுடன்!
TNPSC Forest Apprentice வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.37,700 - 1,38,500 || முழு விவரங்களுடன்!
TNPSC Forest Apprentice வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.37,700 – 1,38,500 || முழு விவரங்களுடன்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Forest Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வனத் துணைப் பணியில் (குரூப்-VI சேவைகள்) வனப் பயிற்சியாளர் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு 06.09.2022 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Forest Apprentice
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

TNPSC வனப் பயிற்சியாளர் காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வனப் பயிற்சியாளர் பதவிக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Exams Daily Mobile App Download
வனப் பயிற்சியாளர் வயது வரம்பு:

01.04.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC Group VI கல்வி தகுதி:

வனவியலில் இளங்கலை பட்டம் அல்லது யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  1. Agriculture
  2. Animal Husbandry and Veterinary Science
  3. Botany
  4. Chemistry
  5. Computer Applications/Computer Science
  6. Engineering (All Engineering subjects including Agricultural Engineering)
  7. Environmental Science
  8. Geology
  9. Horticulture
  10. Marine Biology
  11. Mathematics
  12. Physics
  13. Statistics
  14. Wildlife Biology
  15. Zoology

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

தேர்வு செயல்முறை:

தேர்வு செயல்முறை மூன்று தொடர்ச்சியான நிலைகளில் நடைபெற உள்ளது.

  • Written Examination
  • Physical Test (Walking Test)
  • Oral Test
Forest Apprentice சம்பள விவரம்:

இந்த தமிழக அரசு பணிக்கு மேற்கண்ட படிகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.37,700 – 1,38,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TNPSC விண்ணப்ப கட்டணம்:
  • பதிவு கட்டணம் – ரூ.150/-
  • தேர்வுக் கட்டணம் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும், திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 08.08.2022 முதல் 06.09.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!