TNPSC Forest Apprentice தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
TNPSC Forest Apprentice தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
TNPSC Forest Apprentice தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
TNPSC Forest Apprentice தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி-VI) பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Forest Apprentice தேர்வு செயல் முறை:

(i) Written Examination

(ii) Physical Test (Walking Test)

(iii) Oral Test

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC வனத்தொழில் பழகுநர் தேர்வு தேதி:

தமிழக அரசின் வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி-VI) பதவிக்கான கொள்குறிவகை தேர்வு, 04.12.2022 முற்பகல்‌ தாள்‌-I OMR முறையிலும்‌ தாள்‌-॥ & தாள்‌-॥I கணினி வழித்‌ தேர்வாகவும்‌ 05.12.2022 முதல்‌ 10.12.2022 முற்பகல்‌ மற்றும்‌ 11.12.2022 பிற்பகல்‌ 07 மாவட்ட தேர்வு மையங்களில்‌ நடைபெற உள்ளது.

TNUSRB SI Fingerprint & Technical வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்…!

Exams Daily Mobile App Download

இந்த தேர்வுகள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர்‌, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம்‌, வேலூர்‌ ஆகிய ஏழு மையங்களில்‌ நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் இந்த தேர்வுகள் 15 மையங்களில் நடத்த திட்டமிட்டது குறிப்பிட தக்கது. இந்த தேர்வுகள் காலை 9.30 மணி முதல்‌ 12.30 மணி வரையும், மாலை 2.30 முதல்‌ 5.30 வரை நடைபெற உள்ளது.

TNPSC Forest Apprentice Hall Ticket 2022:

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள்‌ (Hall Ticket) தேர்வாணையத்தின்‌ இணைய தளங்களான www.tnpsc.gov.in மற்றும்‌ https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== ஆகியவற்றில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (OTR Dashboard) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்.

Download TNPSC Forest Apprentice Hall Ticket 2022
Download TNPSC Syllabus

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!