TNPSC Forest Apprentice இறுதி விடைக்குறிப்பு 2020 – வெளியானது

0

TNPSC Forest Apprentice இறுதி விடைக்குறிப்பு வெளியானது 2020

டி.என்.பி.எஸ்.சி வன பயிற்சி தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியானது. வன பயிற்சி, கணக்கு அலுவலர், நூலகர் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகிய 3 பதவிகளுக்கான நடந்த தேர்வின் விடைக்குறிப்பை தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி)தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகள் 09-10-2018 முதல் 15-10-2018 வரை வன பயிற்சியாளர் பதவிக்காகவும், 16-02-2019 நிர்வாக அதிகாரி பதவிக்காகவும், 31-03-2019 நூலகர் பதவிக்காகவும் மற்றும் 05-05-2019 கணக்கு அலுவலர் பதவிக்காகவும் தேர்வுகள் நடை பெற்றது. தேர்வர்கள் விடை குறிப்புகளை கீழே உள்ள இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம்.

Download TNPSC Forest Apprentice Final Answer Key 2020

Download TNPSC Accounts Officer Final Answer Key 2020

Download TNPSC Librarian Final Answer Key 2020

Download TNPSC Executive Officer Grade3 Final Answer Key 2020

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!