TNPSC Forest Apprentice Answer Key 2022 – விடைக்குறிப்பு, Cut Off பற்றிய முழு விவரங்கள் உள்ளே!

0
TNPSC Forest Apprentice Answer Key 2022 - விடைக்குறிப்பு, Cut Off பற்றிய முழு விவரங்கள் உள்ளே!
TNPSC Forest Apprentice Answer Key 2022 - விடைக்குறிப்பு, Cut Off பற்றிய முழு விவரங்கள் உள்ளே!
TNPSC Forest Apprentice Answer Key 2022 – விடைக்குறிப்பு, Cut Off பற்றிய முழு விவரங்கள் உள்ளே!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது டிசம்பர் 4 ஆம் தேதி தமிழ் நாட்டின் பல தேர்வு மையங்களில் Forest Apprentice எழுத்து தேர்வை நடத்தியது. இந்த பதிவில் இதன் Answer key மற்றும் கட் ஆப் குறித்த விவரங்களை பார்ப்போம்

TNPSC வனத்தொழில் பழகுநர் தேர்வு செயல்முறை:

Forest Apprentice பணிக்கு தேர்வர்கள் கீழ்காணும் மூன்று தேர்வு செயல்முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இதன் எழுத்து தேர்வு டிசம்பர் 4 நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு அடுத்து உடல்திறன் தேர்வு நடைபெறும்.

  • எழுத்து தேர்வு
  • உடல்திறன் தேர்வு
  • வாய்மொழி தேர்வு
TNPSC Forest Apprentice Cut Off 2022:

TNPSC Forest Apprentice பணிக்கு Cut off மதிப்பெண் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தர்களின் எண்ணிக்கை, தேர்வை எழுதியவர்களின் எண்ணிகை, தேர்வின் கடின தன்மை ஆகியவற்றை பொறுத்து நிர்ணயம் செய்யப்படும். தேர்வு முடிந்த சில நாட்களில் TNPSC அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் கட் ஆப் விவரங்களை வெளியிடும்.

அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான ஹாப்பி நியூஸ் – அமைச்சரின் சூப்பரான தகவல்!!

TNPSC Forest Apprentice Answer Key:
  • விடைகுறிப்பு வெளியான பின் TNPSCயின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்
  • பின்னர் TNPSC Forest Apprentice விடைக்குறிப்பு லிங்கை கிளிக் செய்யபவும்
  • இப்பொழுது PDF வடிவில் விடைக்குறிப்பு தோன்றும்
  • உங்கள் விடைகளை சரிபார்க்கவும்
  • ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் இறுதி தேதிக்குள் நீங்கள் தெரிவிக்கலாம்
Answer Key – Available Soon
Official Site

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!