TNPSC Forest Apprentice தேர்வு விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

0
TNPSC Forest Apprentice தேர்வு விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
TNPSC Forest Apprentice தேர்வு விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
TNPSC Forest Apprentice தேர்வு விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி-VI) பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பணியின் பெயர் Forest Apprentice
பணியிடங்கள் 09
தேர்வு தேதி  04.12.2022 முதல் 11.12.2022
விடைக்குறிப்பு Official Answer Key Released
TNPSC Forest Apprentice தேர்வு செயல் முறை:

(i) Written Examination

(ii) Physical Test (Walking Test)

(iii) Oral Test

TNPSC விடைக்குறிப்பு:

Forest Apprentice பணியிடங்களுக்கான தேர்வானது 04.12.2022 முதல் 11.12.2022 வரை தமிழகத்தில் நடைபெற்றது. இந்த தேர்வு செயல் முறையின் மூலம் 09 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC Forest Apprentice Objection:

இந்த தேர்வு விடைகுறிப்பில் ஏதும் பிழைகள் இருப்பின் அதனை வரும் 01.02.2023 மாலை 05.45 மணிக்குள் அனுப்பிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த Answer Key Challengeற்குரிய இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக பிழைகள் இருப்பின் அவற்றை தெரியப்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!