TNPSC வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு 2022 – ரூ.1,38,500/- சம்பளம் || முழு விவரங்கள் இதோ!

0
TNPSC வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு 2022 - ரூ.1,38,500/- சம்பளம் || முழு விவரங்கள் இதோ!
TNPSC வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு 2022 - ரூ.1,38,500/- சம்பளம் || முழு விவரங்கள் இதோ!
TNPSC வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு 2022 – ரூ.1,38,500/- சம்பளம் || முழு விவரங்கள் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் (Advertisement No. 624 Notification No. 20/2022) தமிழ்நாடு வன துணை சேவை பிரிவில் காலியாக உள்ள Forest Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தகுதியான நபர்கள் Group-VI Services என்னும் தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Public Service Commission (TNPSC)
பணியின் பெயர் Forest Apprentice
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.09.2022
விண்ணப்பிக்கும் முறை online

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பணியிடங்கள்:

Forest Apprentice (Code No. 1652) பணிக்கு என 10 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Forest Apprentice கல்வி விவரம்:

இந்த அரசு பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற அல்லது UGC அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Agriculture, Botany, Chemistry போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Graduate பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Forest Apprentice சம்பள விவரம்:

இந்த அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் Level 20 என்ற ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.37,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,38,500/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download
Forest Apprentice வயது விவரம்:
  • இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.04.2022 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 32 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மேலும் 05 வருடங்கள் முதல் 07 வருடங்கள் வரை வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
    TNPSC தேர்வு முறை:

இந்த அரசு பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 03.12.2022 அன்று முதல் 13.12.2022 அன்று வரை நடைபெற உள்ள Written Exam, Physical Test மற்றும் Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

TNPSC விண்ணப்ப கட்டணம்:

  • இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.150/- பதிவு கட்டணமாகவும், ரூ.150/- தேர்வு கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
  • SC / ST / PwBD / Widow ஆகியவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    TNPSC விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 06.09.2022 அன்று வரை https://apply.tnpscexams.in அல்லது  https://www.tnpsc.gov.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link

Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!