TNPSC Fisheries Inspector தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
TNPSC Fisheries Inspector தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC Fisheries Inspector தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC Fisheries Inspector தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம் ஆனது மீன்வள சார்நிலைப்பணியில்‌ அடங்‌கிய மீன்துறை ஆய்வாளர்‌ (மீன்வள மீனவ நலத்துறை) பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Fisheries Inspector தேர்வு தேதி:

Fishery Inspector பதவிக்கான கணினி வழித்‌ தேர்வானது 08.02.2023 முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகலில்‌ 07 மாவட்ட தேர்வு மையங்களில்‌ மட்டும் நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் 64 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC Fisheries Hall Ticket 2023:

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள்‌ (Hall Ticket) தேர்வாணையத்தின்‌ இணைய தளங்களான www.tnpsc.gov.in மற்றும்‌ https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== ஆகியவற்றில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (OTR Dashboard) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்.

Download TNPSC Fisheries Hall Ticket 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!