TNPSC யில் ரூ.56100/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இன்னும் 13 நாட்களே !

0
TNPSC யில் ரூ.56100 சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க இன்னும் 13 நாட்களே !
TNPSC யில் ரூ.56100 சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க இன்னும் 13 நாட்களே !

TNPSC யில் ரூ.56100/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இன்னும் 13 நாட்களே !

தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலியாக உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு 21.01.2022 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்னும் 13 நாட்கள் மட்டும் உள்ளதால் தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் மீன்வளத்துறை உதவி இயக்குநர்
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள் :

Assistant Director of Fisheries எனப்படும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மீன்வளத்துறை உதவி இயக்குநர் வயது வரம்பு:

SC/ST :

விண்ணப்பதாரர்கள் 01.07.2021 அன்று 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

பொது பிரிவினர் :

விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் 01-07-2021 அன்று 33 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க கூடாது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TNPSC கல்வி தகுதி :

M.F.Sc., Degree (or) A Doctorate in Zoology or Marine Biology (or) M.Sc.,(Bio-Technology) with a basic B.F.Sc.,Degree (or) 60 % மதிப்பெண்களுடன் Zoology or Marine Biology துறையில் M.A/M.Sc., முடித்திருக்க வேண்டும்.

TNPSC மாத ஊதியம்:

மீன்வளத்துறை உதவி இயக்குநர்: ரூ.56100 – ரூ.177500/-

TNPSC தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வானது 12.03.2022 அன்று நடைபெற உள்ளது.

TNPSC தேர்வு கட்டணம்:
  • தேர்வு கட்டணம்: ரூ. 200/- (முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-)
  • கட்டணத்தை செலுத்தும் முறை : Net banking / Credit card / Debit card.
TNPSC Notification விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் 21.01.2022 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.அவகாசம் முடிவடைவதால் விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Download Notification PDF

Apply Online 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!