TNPSC Field Surveyor Hall Ticket தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
TNPSC Field Surveyor தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
TNPSC Field Surveyor தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
TNPSC Field Surveyor தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Field Surveyor, Draftsman and Surveyor-Assistant Draughtsman பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் ஒரே கட்டமாக எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர் .

TNPSC Field Surveyor & Draftsman தேர்வு தேதி:

மேற்கண்ட பணிகளுக்கான எழுத்து தேர்வானது 06.11.2022 அன்று காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. அதன் பின் மாலை 02.00 மணி முதல் 05.00 மணி வரை நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

TNPSC Field Surveyor & Draftsman Hall Ticket 2022:

  • டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  • தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
  • ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  • ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

Download TNPSC Hall Ticket 2022

Download TNPSC Field Surveyor & Draftsman Hall Ticket 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!