TNPSC Field Surveyor & Draftsman தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு – முக்கிய தகவல்கள் இதோ!

0
TNPSC Field Surveyor & Draftsman தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு - முக்கிய தகவல்கள் இதோ!
TNPSC Field Surveyor & Draftsman தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு - முக்கிய தகவல்கள் இதோ!
TNPSC Field Surveyor & Draftsman தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு – முக்கிய தகவல்கள் இதோ!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Field Surveyor & Draftsman பணிக்காக நடந்துள்ள தேர்வின் விடைக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது. அதனை பற்றிய முழுவிவரங்களையும் இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விடைக்குறிப்பு:

தமிழ்நாடு சர்வே மற்றும் லேண்ட் ரெக்கார்ட்ஸ் துணை சேவை மற்றும் தமிழ்நாடு நகர் மற்றும் நாட்டு திட்டமிடல் துணை வரைவாளர் சேவை ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ள கள ஆய்வாளர் மற்றும் வரைவாளர் பதவிகளுக்கான பணியாளர் காலியிடம் குறித்து முன்னதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 27ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது.

மத்திய அரசு துறையில் 24,368 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க நவ.30 கடைசி தேதி!

Exams Daily Mobile App Download

Field Surveyor & Draftsman பணிகளுக்கு மொத்தம் 1089 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. Field Surveyor & Draftsman பணிக்கு எழுத்து தேர்வானது நவம்பர் 6ம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது TNPSC தேர்வாணையம் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைக்குறிப்பை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், கொடுக்கப்பட்டுள்ள விடைகளின் மேல் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில், பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாடவகை, வினா எண் போன்றவற்றை குறிப்பிட்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!