TNPSC Field Surveyor 2022 தேர்வில் வெற்றி காண? Best Online classes!! இப்போதே join பண்ணுங்க!!

0
TNPSC Field Surveyor 2022 தேர்வில் வெற்றி காண? Best Online classes!! இப்போதே join பண்ணுங்க!!
TNPSC Field Surveyor 2022 தேர்வில் வெற்றி காண? Best Online classes!! இப்போதே join பண்ணுங்க!!
TNPSC Field Surveyor 2022 தேர்வில் வெற்றி காண? Best Online classes!! இப்போதே join பண்ணுங்க!!

ExamsDaily வலைதளமானது அனைத்து அரசு போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை (Online classes) நடத்தி கொண்டிருக்கிறது. இதில் தற்போது TNPSC Field Surveyor 2022 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் இணைவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்:

தமிழகத்தில் போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக தொடங்கியுள்ளதால் தேர்வர்கள் கடுமையாக படிக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து தற்போது TNPSCயின் தேர்வு கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு அனைத்து தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகளை தொடர்ந்து தற்போது குரூப் 1 பணியிடத்திற்கான தேர்வானது நடைபெற இருக்கிறது. இதே போல் TNPSC Reporter, TNPSC Jailor பணியிடத்திற்கான தேர்வும் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து, Field Surveyor and Draftsman பணியிடத்தில் காலியாக உள்ள 1089 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு குறித்த கல்வித்தகுதி, தேர்வு முறை, தேர்வு நாள் உள்ளிட்டவற்றின் விவரங்கள் அனைத்தும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

TNPSC Field Surveyor பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma படிப்பில் Civil பிரிவில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

TNPSC Field Surveyor பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த எழுத்து தேர்வானது Paper-I, Paper-II உள்ளிட்ட இரு வகையாக நடத்தப்படுகிறது.

TNPSC தேர்விற்குரிய தரமான Study Material வேண்டுமா? முழு விவரம் உள்ளே… இது மட்டும் போதும்! வெற்றி நிச்சயம்!

Exams Daily Mobile App Download
தேர்வு நாள்:

TNPSC Field Surveyor பணியிடத்திற்கான Paper-I, Paper-II தேர்வுகள் முறையே வருகிற நவம்பர் 6ம் தேதி அன்று காலை, மாலை என இரு நேரங்களில் நடைபெற இருக்கிறது.

பயிற்சி வகுப்பு:

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு தேர்வானது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ExamsDaily வலைதளத்தின் (TNPSC Field Surveyor Exam Online Class 2022) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

Examsdaily வலைதளமானது TNPSC Group Surveyor 2022 தேர்வுக்குரிய Test Pack, Mock Tests மற்றும் Test Bytes உள்ளிட்டவை வழங்கி வருகிறது.

  • TNPSC Field Surveyor 2022 (Test Pack): Click Here          
  • TNPSC Field Surveyor 2022 (Test Bytes): Click Here
  • TNPSC Field Surveyor 2022 (Mock Test): Click Here
  • For More Details: 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!