TNPSC பிப்ரவரி மாத வேலைவாய்ப்பு விவரங்கள் – முழு விவரம் இதோ!

0
TNPSC பிப்ரவரி மாத வேலைவாய்ப்பு விவரங்கள் - முழு விவரம் இதோ!
TNPSC பிப்ரவரி மாத வேலைவாய்ப்பு விவரங்கள் - முழு விவரம் இதோ!
TNPSC பிப்ரவரி மாத வேலைவாய்ப்பு விவரங்கள் – முழு விவரம் இதோ!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் மாதந்தோறும் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசு பணிகள் குறித்த அறிவிப்பை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Road Inspector – 761 காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள Road Inspector பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஜனவரி 13 ஆம் தேதி வெளியானது. இங்கு மொத்தம் 761 பணியிடங்கள் காலியாக உள்ளன. I.T.I. Certificate in Civil Draughtsmenship தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் அறிய – கிளிக் செய்யவும்
Librarian – 35 காலிப்பணியிடங்கள்:

Combined Library State/ Subordinate Services தேர்வு மூலம் Interview posts/ Non-Interview Posts உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜனவரி 31 ஆம் தேதி வெளியானது. இங்கு மொத்தம் 35 பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்கு Master’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். OMR/Computer Based Test (CBT) Method மற்றும் Certificate Verification மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

உடனே விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
Agricultural Officer – 93 காலிப்பணியிடங்கள்:

Agricultural Officer, Assistant Director of Agriculture, Horticultural Officer காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC ஆணையம் சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 93 பணியிடங்கள் காலியாக உள்ளன. ரூ.37,700/- முதல் ரூ.1,38,500/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 10.02.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முழு விவரங்களுக்கு…!
TNPSC Tourist Officer:

தமிழ்நாடு பொதுப் பணியில் சுற்றுலா அலுவலர் பதவிக்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இப்பதவிக்கு மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Apply Now

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!