TNPSC ஆணையத்தில் Executive Officer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0
TNPSC ஆணையத்தில் Executive Officer வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு...!
TNPSC ஆணையத்தில் Executive Officer வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு...!
TNPSC ஆணையத்தில் Executive Officer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Executive Officer Grade IV பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி TNPSC ஆணையமானது Executive Officer Grade-IV பணிக்கென 36 காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய கல்வித் தகுதி கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் “தமிழ்ப் புலவர்” என்ற பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Executive Officer Grade IV பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 37 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.19,500/ -முதல் ரூ.71,900/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.150/- மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.100/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான தேர்வானது 11.09.2022ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!