TNPSC முக்கிய அறிவிப்பு – காலியாக உள்ள அரசு அலுவலக பணியிடங்கள் || விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TNPSC முக்கிய அறிவிப்பு - காலியாக உள்ள அரசு அலுவலக பணியிடங்கள் || விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC முக்கிய அறிவிப்பு - காலியாக உள்ள அரசு அலுவலக பணியிடங்கள் || விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC முக்கிய அறிவிப்பு – காலியாக உள்ள அரசு அலுவலக பணியிடங்கள் || விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி 19.05.2022 ( Notification No. 12/2022) மற்றும் 20.05.2022 (Notification No. 13A/2022) ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டு நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Executive Officer Grade III, Executive Officer Grade IV ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Public Service Commission (TNPSC)
பணியின் பெயர் Executive Officer Grade III, Executive Officer Grade IV
பணியிடங்கள் 111
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலிப்பணியிடங்கள்:

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறையில் காலியாக உள்ள Executive Officer Grade III பணிக்கு 58 பணியிடங்கள் வீதமும், Executive Officer Grade IV பணிக்கு 53 பணியிடங்கள் வீதமும் என மொத்தமாக 111 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Executive Officer கல்வித் தகுதி:
  • Executive Officer Grade III பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் Arts, Science, Commerce பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
  • Executive Officer Grade III பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI அல்லது Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Executive Officer வயது விவரம்:
  • Executive Officer Grade III பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 37 வயது வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும், SCs, SC(A)s, STs, MBC / DCs, BCs & Destitute Widows of all Castes பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Executive Officer Grade IV பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 37 வயது வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும், SC / ST – 05 ஆண்டுகள், MBC / DC / BC – 02 ஆண்டுகள் வயது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Executive Officer சம்பளம்:
  • Executive Officer Grade III பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது Level 10 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.20,600/- முதல் அதிகபட்சம் ரூ.75,900/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
  • Executive Officer Grade IV பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது Level 10 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.71,900/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
Executive Officer தேர்வு முறை:
  • எழுத்து தேர்வு (Written Examination)
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate verification)
  • கலந்தாய்வு (Counselling)

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Executive Officer விண்ணப்பக் கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பித்தாரர்களிடம் ரூ.150/- விண்ணப்பக் கட்டணமாகவும், ரூ.100/- தேர்வு கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

Executive Officer விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் இப்பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


TNPSC Notification Link 1

TNPSC Notification Link 2 

TNPSC Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!