TNPSC செயலாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு !

0
TNPSC செயலாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு !
TNPSC செயலாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு !
TNPSC செயலாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது Executive Officer Grade-I பணிக்கான Oral Test நடைபெறவுள்ள தேதி குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Executive Officer Grade-I Oral Test:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது அவ்வப்போது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது.Group-VIIன் கீழ் வரும் Executive Officer Grade-I பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஏராளமானோர் இப்பணிக்கென விண்ணப்பித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து Executive Officer Grade- I பணிக்கான தேர்வானது நடத்த திட்டமிடப்பட்டது. Executive Officer Grade- I பணிக்கான எழுத்து தேர்வானது 23.04.2022 ம் தேதி மற்றும் 24.04.202ம் தேதி பிற்பகல் நடத்தப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் கடந்த 22.06.2022ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது தமது அதிகாரபூர்வ தளத்தில் புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் 18.08.2022ம் தேதி Executive Officer Grade- I பணிக்கு  Oral Test நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த  Oral Test ல் கலந்துகொள்ள தகுதியானவர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி அல்லது அதிகாரப்பூர்வ தளத்தில் இணைப்பை  பெற்றுக்கொள்ளலாம்.

Download Notice Here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here