TNPSC தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – அட்டவணை வெளியீடு!!

0
TNPSC தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு - அட்டவணை
TNPSC தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு - அட்டவணை
TNPSC தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – அட்டவணை வெளியீடு!!

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட TNPSC தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த தற்காலிக அட்டவணையை தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவு அட்டவணை

தமிழக அரசுத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு TNPSC சார்பில் குரூப் 2, 2 A, குரூப் 4 உட்பட பல போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படும் தேதி குறித்த அட்டவணையை TNPSC தற்போது வெளியிட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

SSC CGL 2021 இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு – பதிவிறக்கம் செய்யும் வழிகள் இதோ!!

அதன்படி, கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட TNPSC தேர்வுக்கான முடிவு அறிவிக்கப்படும் தேதி குறித்த அறிவிப்பு மார்ச் 17, 2023 தேதிப்படி வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் தேதிகள் குறிப்பிடப்படாத இடங்கள், மாதம் மற்றும் ஆண்டு ஆகியவை தற்காலிகமானதாக இருக்கும் என்றும் இது மாற்றத்திற்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அட்டவணையில், போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி, தேர்வு முறை, தேர்வு நடைபெற்ற தேதி, தேர்வு முடிவு குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

OFFICIAL PDF

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!