TNPSCயில் 900 + பணிகளுக்கான ஹால் டிக்கெட் – வெளியீடு!

0
TNPSC தேர்வு ஹால் டிக்கெட் - வெளியீடு!
TNPSC தேர்வு ஹால் டிக்கெட் - வெளியீடு!
TNPSCயில் 700 + பணிகளுக்கான ஹால் டிக்கெட் – வெளியீடு!

டிஎன்பிஎஸ்இ மூலமாக வேளாண் அலுவலர் (Extension) மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் எனப்படும் Assistant Agricultural Officer பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நுழைவுச்சீட்டு வெளியீடு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வேறு அரசு பணிகளுக்கான தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வேளாண் அலுவலர் (Extension) பணிக்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி மார்ச் மாதம் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

தமிழகத்தில் மொத்தமாக உள்ள 365 பணியிடங்களை கொண்ட இந்த Agricultural Officer (Extension) பணிகளுக்கு வரும் 18.04.2021 அன்று தேர்வுகள் நடத்தப்பட்ட உள்ளது. தற்போது இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தை காணலாம்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? மாணவர்கள் கோரிக்கை!!

மேலும் உதவி வேளாண்மை அலுவலர் எனப்படும் Assistant Agricultural Officer பணிக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பதிவு 05.02.2021 முதல் 04.03.2021 வரை நடத்தப்பட்டது. மொத்தம் 429 காலி பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வுகான நுழைவு சீட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகள் வெளியீடு – நாளை முதல் அமல்!!

TNPSC மூலமாக நடத்தப்படும் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 17.04.2021 அன்று நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்களை TNPSCயின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC AAO Hall Ticket 2021

Download TNPSC AO Hall Ticket 2021

TNPSC Horticultural Officer Hall Ticket 2021

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!