தமிழக அரசு பணியாளர் ஆக சூப்பர் வாய்ப்பு – ஆன்லைனில் மாதிரி தேர்வு!

0
தமிழக அரசு பணியாளர் ஆக சூப்பர் வாய்ப்பு - ஆன்லைனில் மாதிரி தேர்வு!
தமிழக அரசு பணியாளர் ஆக சூப்பர் வாய்ப்பு - ஆன்லைனில் மாதிரி தேர்வு!
தமிழக அரசு பணியாளர் ஆக சூப்பர் வாய்ப்பு – ஆன்லைனில் மாதிரி தேர்வு!

தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றுவதை கனவாக கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் எங்கள் EXAMSDAILY வலைத்தளம் பல மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது, அந்த வரிசையில் நாளை நடக்க இருக்கும் மாதிரி தேர்வை குறித்து தற்போது இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடப்பு ஆண்டில் அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. முன்னதாக நடப்பாண்டில் மொத்தம் 30 க்கும் மேற்பட்ட TNPSC தேர்வுகள் நடத்த வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த வரிசையில், தற்போது காலியாக உள்ள அரசு பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. நகர திட்டமிடல் துறை மற்றும் நில அளவை துறையில் காலி இடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்தம் 1089 பணியிடங்களுக்கு திட்டமிடல் துறை மற்றும் நில அளவை துறையில் உள்ளதாக அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,இப்பணிக்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப பதிவுகள் குறித்தும் அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக காலியிடங்களை கொண்ட இப்பதவிக்கு பலரும் தயாராகி வருகின்றனர். இந்த தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் EXAMSDAILY வலைத்தளம் பல மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதில், குறிப்பாக ஆகஸ்ட் 27ம் தேதியான நாளை TNPSC Surveyor 03 க்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடக்க உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Surveyor 03

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!