TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

0
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. இதில் 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்வு நடைபெற உள்ளதால் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். இத்தேர்வுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் இந்த பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் இந்த பயிற்சி வகுப்பில் இணைய குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

மேலும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் உள்ளிட்டவைகளுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் தேர்வர்களுக்கு புரியும் வகையில் எங்கள் பயிற்சி நிறுவனத்தில் சிறந்த பயிற்றுநர்களால் நடத்தப்படுகிறது. அத்துடன் போட்டித் தேர்வினை சுலபமாக எதிர்கொள் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனால் போட்டி தேர்வில் தேர்வில் வெற்றியடைய நினைப்பவர்கள் எங்கள் Dexter Academyயில் இணைந்து தேர்வில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!