TNPSC Drugs Inspector & Junior Analyst CV Memo அறிவிப்பு 2021 !!!

0
TNPSC Drugs Inspector & Junior Analyst CV Memo அறிவிப்பு 2021 !!!
TNPSC Drugs Inspector & Junior Analyst CV Memo அறிவிப்பு 2021 !!!

TNPSC Drugs Inspector & Junior Analyst CV Memo அறிவிப்பு 2021 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Drugs Inspector & Junior Analyst ஆகிய பணிகளுக்கான CV Memo அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNPSC 
பணியின் பெயர் Drugs Inspector & Junior Analyst 
Interview Date 10.02.2021
CV Memo Click Below
TNPSC CV Memo அறிவிப்பு 2021 :

தமிழ்நாடு மருத்துவ சேவையில் மருந்துகள் பரிசோதனை ஆய்வகத்தில் காலியாக உள்ளதாக Drugs Inspector & Junior Analyst பணிகளுக்கு அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அதற்கான பணியிட தேர்வானது  முன்னதாக நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

எழுத்துத்தேர்வு ஆனது 23.06.2019 அன்று நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட நேர்காணல் சோதனை ஆனது கடந்த 10.02.2021 அன்று நடைபெற்றது. தற்போது அதற்கான மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது.

அதனுடன் சேர்த்து அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதன் memoவினை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC Drug Inspector Marks PDF

TNPSC CV Memo 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!