TNPSCயில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 1080+ காலிப்பணியிடங்கள்

1
TNPSCயில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு - 1080+ காலிப்பணியிடங்கள்
TNPSCயில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு - 1080+ காலிப்பணியிடங்கள்
TNPSCயில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 1080+ காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் TNPSC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Draughtsman, Field Surveyor, and Surveyor-Assistant Draughtsman காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamilnadu Public Service Commission
பணியின் பெயர் Draughtsman, Field Surveyor, and Surveyor-Assistant Draughtsman
பணியிடங்கள் 1089
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Draughtsman, Field Surveyor, and Surveyor-Assistant Draughtsman பணிக்கென மொத்தம் 1089 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Field Surveyor in Survey and settlement wing – 794*+4 c/f
  • Draftsman in Survey and settlement wing – 236
  • Surveyor-Assistant Draughtsman in Town and Country Planning Department – 55
Exams Daily Mobile App Download
TNPSC கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு விண்ணப்பதாரர்கள் அரசு அள்ளாது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC வயது வரம்பு:

Draftsman in Survey and settlement wing, Surveyor-Assistant Draughtsman in Town and Country Planning Department பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNPSC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Field Surveyor in Survey and settlement wing – ரூ.19500-71900/-(Level-8)
  • Draftsman in Survey and settlement wing -ரூ.19500-71900/-(Level-8)
  • Surveyor-Assistant Draughtsman in Town and Country Planning Department – ரூ.19500-71900/-(Level-8)
TNPSC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் ஆண்டறிதல் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC விண்ணப்ப கட்டணம்:
  • Registration Fee: Rs. 150/-
  • Examination Fee: Rs. 100/-

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!