TNPSC தேர்வர்களுக்கு ஜாக்பாட் – குறைந்த கட்டணத்தில் நிறைந்த பயிற்சி..!

0
TNPSC தேர்வர்களுக்கு ஜாக்பாட் – குறைந்த கட்டணத்தில் நிறைந்த பயிற்சி..!
TNPSC தேர்வர்களுக்கு ஜாக்பாட் – குறைந்த கட்டணத்தில் நிறைந்த பயிற்சி..!

TNPSC தேர்வர்களுக்கு ஜாக்பாட் – குறைந்த கட்டணத்தில் நிறைந்த பயிற்சி..!

TNPSC, TNTRB போன்ற அரசு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் தமிழகத்தின் No.01 பயிற்சி நிறுவனமான Dexter Academy மையத்தில் வகுப்புகள் எடுக்க திறமையான ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Dexter Academy Teaching Staff 2022:

TNPSC, TNUSRB மற்றும் TNTRB உட்பட அரசு தேர்வு வாரியங்கள் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள தகுதியானவரக்ளுக்கு அரசு போட்டி தேர்வுகளிநடத்தப்பட்டு வருகிறது. அவற்றோடு RRB, SSC மற்றும் IBPS தேர்வுகளும் அடுத்தடுத்து நடைபெறவுள்ளது. அவ்வாறு தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோருக்கு சிறந்த முறையில் Dexter Academy நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது. விரைவில் TNPSC உட்பட பல்வேறு போட்டி தேர்வுகள் துவங்க உள்ள நிலையில் அவற்றிருக்கு பயில சேரும் விண்ணப்பதாரர்களுக்கு பாட வகுப்புகள் எடுக்கப்படவுள்ளது.

இந்த வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரு வழியிலும் நடத்தப்படவுள்ளது. எனவே இந்த வகுப்புகளை வகுப்பைகளை திறம்பட நடத்த நல்ல அனுபவமிக்க மற்றும் கற்பித்தலில் நுண்ணறிவு உள்ள ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறைகளில் சரியான முறையில்பாடம் எடுக்க வேண்டும் என்பதால் கற்பித்தலில் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் விண்ணப்பத்தாரிகள் Fresher பட்டதாரியாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமும் மற்றும் அனுபவமும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!