TNPSC Departmental Exam 2022 Hall Ticket வெளியீடு – துறை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு!

0
TNPSC Departmental Exam 2022 Hall Ticket வெளியீடு - துறை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு!
TNPSC Departmental Exam 2022 Hall Ticket வெளியீடு - துறை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு!
TNPSC Departmental Exam 2022 Hall Ticket வெளியீடு – துறை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது துறைத்தேர்வுக்கான நுழைவு சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பக்கத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC DEC 2022 துறைத்தேர்வுகள்:

கடந்த செப்டம்பர் மாதம் துறைத்தேர்வுகளுக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டது. தற்போது இதற்க்கான தேர்வுகள் 12/12/2022 முதல் 21.12.2022 (18.12.2022 தவிர) நடத்தப்பட உள்ளது. தேர்வர்கள் கணினி தேர்வு மற்றும் Descriptive test ஆகிய தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான நுழைவு சீட்டை விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

RRC SR தெற்கு ரயில்வேயில் அருமையான வேலைவாய்ப்பு 2022 – ஊதியம் 29,200!

Exams Daily Mobile App Download
TNPSC Departmental Exam 2022 Hall Ticket பதிவிறக்கம் செய்யும் முறை:
  • முதலில் TNPSCன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
  • இப்பொழுது TNPSC Departmental Exam ஹால் டிக்கெட் லிங்க் திரையில் தோன்றும்
  • அதை கிளிக் செய்தால் டிசம்பர் 2022 துறைத்தேர்வுக்கான நுழைவுசீட்டு என இருக்கும்
  • அதை கிளிக் செய்து, உங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்
  • இப்பொழுது உங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
Download Hall Ticket 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!