TNPSC துறைத்தேர்வு முடிவுகள் – வெளியீடு !

0
TNPSC துறைத்தேர்வு முடிவுகள் - வெளியீடு !
TNPSC துறைத்தேர்வு முடிவுகள் - வெளியீடு !

TNPSC துறைத்தேர்வு முடிவுகள் – வெளியீடு !

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது துறை தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC 
பிரிவின் பெயர் Departmental Test May
தேர்வு தேதி 24.08.2021
தேர்வு  முடிவுகள் Download Below
TNPSC Departmental Test தேர்வு முடிவுகள்:

TNPSC தேர்வாணையம் மூலமாக துறை வாரியான பணியாளர்களுக்கு உரிய துறை தேர்வுகள் மற்றும் மொழித் தேர்வுகள் ஆகியவற்றிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான தேர்வுகளும் கடந்த 24.08.2021 அன்று நடைபெற்றது.

Tamilnadu’s Best TNPSC Coaching Center

தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்ச்சி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுளோர் அடுத்த கட்டமாக VIVA VOCE தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்ததாக நடைபெற உள்ள வாய்மொழித் தேர்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பு விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Download TNPSC Departmental Test 2021 Result

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!