TNPSC Departmental Test Result 2021 – வெளியீடு !

0
TNPSC Departmental Test Result 2021 - தேதி அறிவிப்பு!!
TNPSC Departmental Test Result 2021 - தேதி அறிவிப்பு!!

TNPSC Departmental Test Result 2021 – தேதி அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது துறைத்தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்தது கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNPSC Departmental Test 2021 :

TNPSC தேர்வாணையம் மூலமாக டிசம்பர் 2020க்கான துறைத் தேர்வுகளானது கடந்த 14.02.2021 அன்று முதல் 21.02.2021 அன்று வரை வரை நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாக வேண்டிய நிலையில் கொரோனா தொற்றின் பரவலினால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதன் காரணமாக அவற்றில் 14 துறைகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவது தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின்னர் இன்று (20.07.2021) தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

TNPSC தேர்வு முடிவுகள் :

இந்நிலையில் அவற்றில் இரண்டாம் நிலை/ மூன்றாம் நிலை மொழிகளுக்கான வாய்மொழித் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்,தற்போது அத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த ஆண்டிற்கான துறைத் தேர்விற்கு (மே 2021) விண்ணப்பிக்க 31.07.2021 அன்றே இறுதி தேதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Download TNPSC Departmental Second Class Language Test Result

Download TNPSC Departmental Test Result 

Download TNPSC Press Notice 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here