TNPSC துறைத்தேர்வு விடைக்குறிப்புகள் 2021 – வெளியீடு!

0
TNPSC துறைத்தேர்வுகள் விடைக்குறிப்பு 2021 வெளியீடு!!
TNPSC துறைத்தேர்வுகள் விடைக்குறிப்பு 2021 வெளியீடு!!
TNPSC துறைத்தேர்வு விடைக்குறிப்புகள் 2021 – வெளியீடு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌ ஆனது தற்போது துறைத்தேர்வுகளுக்கான தேர்வு விடைகுறிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பிரிவின் பெயர் Departmental Test 
தேர்வு தேதி 16.08.2021 to 27.08.2021
Answer Key  Download Below
TNPSC துறைத்தேர்வுகள் விடைக்குறிப்பு 2021:

தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மூலமாக 153 துறைத்‌ தேர்வுகள்‌ கடந்த 16.08.2021 முதல்‌ 27.08.2021 வரை கொள்குறிவகை மற்றும்‌ விரிந்துரைக்கும்‌ வகை என்ற புதிய பாடத்திட்டத்தின் படி சென்னை மற்றும்‌ டெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில்‌ நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இத்தேர்வின்‌ கொள்குறி வகை சார்ந்த 122 தேர்வுகளுக்கான உத்தேச விடைகளை தேர்வாணையம்‌ இணையதளத்தில்‌ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. துறைத்‌ தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள்‌ அவரவர்‌ எழுதிய கொள்குறி வகை தேர்வின்‌ விடைகளை தேர்வாணைய இணையதளத்தில்‌ சரிபார்த்துக்‌ கொள்ளலாம்‌.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

உத்தேச விடைகள்‌ மீது மறுப்பு ஏதேனும்‌ இருப்பின்‌ அதனை 26.09.2021 முதல்‌ 02.10.2021 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணப்பதாரர்கள்‌ அவர்தம்‌ தேர்வு நுழைவு சீட்டு நகல்‌, பதிவு எண்‌, தேர்வின்‌ பெயர்‌, தேர்வு குறியீட்டு எண்‌, வினா எண்‌, அவ்வினாவின்‌ உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர்‌ கூறும்‌ விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு என்ற மின்னஞ்சல்‌ முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்‌ தங்களுடைய மனுக்களை அனுப்பலாம்‌. அது குறித்த முழு தகவல்களையும் கீழே உள்ள அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Download TNPSC Departmental Test Press Release

Download TNPSC Departmental Answer Key 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!