TNPSC Departmental Examinations VIVA VOCE அறிவிப்பு 2020
தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது துறைசார் தேர்வுகளுக்கான அடுத்த கட்ட VIVA VOCE அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதற்கான அறிவிப்பினை எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | Departmental Test |
Viva Voce தேதி | Announced Below |
Viva Voce Notice | Download Below |
TNPSC VIVA VOCE அறிவிப்பு 2020 :
TNPSC துறைசார் தேர்வானது 06.01.2020 அன்று நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த குளிய மாதம் வெளியாகியது. தற்போது அந்த பணிகளுக்கு அடுத்த கட்ட VIVA VOCE அறிவிப்பு வெளியாகியுள்ளது. Second/ Third Class Language Test In Tamil பிரிவுகளுக்கான VIVA VOCE அறிவிப்பினை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.
TNPSC Departmental Test Viva Voce – Second Class
TNPSC Departmental Test Viva Voce – Third Class
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
TNEB Vaccency needed