TNPSC Departmental Exam Notification 2021 – Apply Online Begins !

13
TNPSC Departmental Exam May Notification 2021
TNPSC Departmental Exam May Notification 2021

TNPSC Departmental Exam May Notification 2021 – Apply Online Begins

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2021 ஆம் ஆண்டு நடத்தப்படும் நிரந்தர பதிவு துறைத்தேர்வு ஆனது 22.06.2021 முதல் 30.06.2021 வரை நடைபெற உள்ளது. TNPSC மூலம் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு ஆர்வமுள்ளவர்கள் தங்களின் ஆன்லைன் பதிவுகளை 29.04.2021 முதல் 28.05.2021 வரை மேற்கொள்ளலாம் என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக, விண்ணப்பிக்கும் இறுதி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை 15.06.2021 வரை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Name of the Board Tamilnadu Public Service Commission
Name of the Examination Departmental Examinations –May 2021
Date of Notification 29.04.2021
Date & Time of closing 28.05.2021 till 11.59 PM 15.06.2021
Apply Mode Online
TNPSC Departmental Exam May 2021 விவரங்கள்:

அரசுப்பணியில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் அனைவருக்கும் (பொது கல்வி தகுதி தேர்வு தவிர) துறைத் தேர்வுகள் பொதுவானவையாகும். ஆர்வமுள்ளவர்கள் தங்களின் ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த தேர்வானது டிசம்பர் 2019 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு நடைபெறுகிறது.

Download TNPSC Syllabus

TNPSC Departmental Exam May Notification துறைத் தேர்வு வயது வரம்பு:

துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இவ்வறிவிக்கை நாளன்று 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

TNPSC Departmental Exam விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்விற்கும் ரு.200/- தேர்வு கட்டணமாகவும், பதிவுக்கட்டணமாக ரு.300 ம் சேர்த்து இணையவழி செலுத்தும் முறையில் அதாவது இணையவங்கி / பற்று அட்டை / கடன் அட்டை முறை ஆகியவற்றில் ஏதெனும் ஒரு முறையில் மட்டுமெ தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

TNPSC தேர்வு மையம்

விண்ணப்பதாரர்கள் தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தின் தலைநகரில் தான் தேர்வு எழுத வேண்டும், வேறு தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டுமெனில் அதற்குத் தேர்வாணையத்தின் தனிப்பட்ட அனுமதி பெறவேண்டும், இந்த நிபந்தனை பணியில் இல்லாதவர்களுக்கும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் பொருந்தாது.

தேர்வு மையத்தை மாற்றுதல்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த பின்னர் தேர்வு மையம் மாற்றம் குறித்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

TNPSC Departmental Test தேர்வு கால அட்டவணை:

முற்பகல் தேர்வு காலை 9.30 மணிக்கும் பிற்பகல் தேர்வு மதியம் 2.30 மணிக்கும் தொடகும், விண்ணப்பதாரர்கள் முற்பகல் தேர்வுக்கு காலை 9.00 மணிக்கும் பிற்பகல் தேர்வுக்கு மதியம் 2.00 மணிக்கும் தேர்வுகூடத்திற்குள் வருகை புரிய வேண்டும். தேர்வுகள் தொடங்கிய பின்னர் வரும் விண்ணப்பதாரர்கள் அதாவது முற்பகல் 9.30 மணிக்கு பிறகும் மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு பிறகும் எவரும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

TNPSC Departmental Test தேர்வு:

கணினி வழி தேர்வுகள் 22.06.2021 லிருந்து 26.06.2021 வரை நடைபெற உள்ளது. விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகள் 27.06.2021 லிருந்து நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 28.05.2021 13.06.2021 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Last Date Extended Notice

Download Notification 2021 Pdf

Download TNPSC Exam Instruction Pdf

Download FEES Details

Download TNPSC Departmental Exam Time Table

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

13 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!