TNPSC துறைத்தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
TNPSC துறைத்தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
TNPSC துறைத்தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
TNPSC துறைத்தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது மே மாதத்திற்கான துறை தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPSC
பிரிவின் பெயர்   Departmental Test May
தேர்வு தேதி  06.06.2022 to 14.06.2022
தேர்வு  முடிவுகள் Download Below

TNPSC துறைத்தேர்வு முடிவுகள் 2022:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக துறை தேர்வு நடத்தப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது. விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் துறை தேர்வுக்கான எழுத்து தேர்வானது கடந்த 06.06.2022 முதல் 14.06.2022 வரை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது துறை தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது எங்கள் வலைப்பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். இதில் தேர்வானவர்களுக்கு VIVA VOCE நடத்தப்படும். இது குறித்த முழு விவரங்களும் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. VIVA VOCE நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த முழு விவரங்களும் தேர்வர்களுக்கு SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. TNPSC துறைத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் கீழே வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் லிங்க் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download  Second Class Language Test Result 2022

Download  Third Class Language Test Result 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!