TNPSC துறைத்தேர்வு முடிவுகள் மே 2021 – வெளியீடு

0
TNPSC துறைத்தேர்வு முடிவுகள் மே 2021 - வெளியீடு
TNPSC துறைத்தேர்வு முடிவுகள் மே 2021 - வெளியீடு
TNPSC துறைத்தேர்வு முடிவுகள் மே 2021 – வெளியீடு

TNPSC தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட துறை தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. எழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை எங்களது வலைப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை சரி பார்ப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

TNPSC தேர்வாணையம் சார்பில் துறை தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில் இதற்கான தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. தற்போது தேர்வு நடந்து முடிந்த நிலையில் SECOND CLASS LANGUAGE TEST (FULL TEST) PART ‘A’ WRITTEN EXAMINATION AND VIVA VOCE PARTS ‘B’ ‘C’AND ‘D தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.

தேர்வு எழுதிய அனைவரும் தேர்வின் முடிவுகளை அதிகாரபூர்வ தளத்தில் அல்லது எங்கள் வலைப்பக்கத்தில் அறிந்துகொள்ளலாம். தேர்வு எழுதியவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வு குறித்த கூடுதல் விவரங்களையும் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ள இந்த அறிவிப்பின் கீழே அறிந்துகொள்ள முடியும்.

Download Result  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!