TNPSC துறைத்தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !

0
TNPSC துறைத்தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு !
TNPSC துறைத்தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு !

TNPSC துறைத்தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !

TNPSC Departmental Test Hall Ticket 2021. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Departmental May Session தேர்வுகளை விரைவில் நடத்த உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC 
பிரிவின் பெயர் Departmental Test 
தேர்வு தேதி August 16, 17, 18, 24, 25, 26 & 27, 
Admit Card  Released
TNPSC Departmental Exam Date 2021:

TNPSC தேர்வாணையம் மூலமாக துறைத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக முன்னதாக அறிவிப்புகள் வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கு தேர்வுகள் தற்போது நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த தேர்வுகள் இந்த ஆகஸ்ட் மாதத்தில் வரும் 16, 17, 18, 24, 25, 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

TNPSC Departmental Exam Hall Ticket 2021 :

இந்த தேர்வுகளுக்கான தேர்வு அட்மிட் கார்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புதியபதிவு செய்ய நுழைவோர் மற்றும் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் என இரண்டு பிரிவுகளின் கீழ் அட்மிட் கார்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான ஆன்லைன் இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

Download TNPSC Departmental Test Exam Date 2021 

TNPSC Departmental Test Admit Card 2021 – Released

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!