TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – துறைத்தேர்வு முடிவுகள் வெளியீடு !

0
TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - துறைத்தேர்வு முடிவுகள் வெளியீடு !
TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - துறைத்தேர்வு முடிவுகள் வெளியீடு !
TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – துறைத்தேர்வு முடிவுகள் வெளியீடு !

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது துறைத்தேர்வு டிசம்பர் 2021 ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டு உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPSC
பிரிவின் பெயர் Departmental Test December
தேர்வு தேதி 01/02/2022 முதல் 09/02/2022
தேர்வு  முடிவுகள் Download Below

TNPSC துறைத்தேர்வு தேதி:

டிசம்பர் 2021 ஆம் ஆண்டுக்கான துறைத்தேர்விற்கான அறிவிப்பானது முன்னதாக வெளியானது. வெளியான அறிவிப்பின் படி, அரசு பணியில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் அனைவருக்கும் (பொது கல்வி தகுதி தேர்வு தவிர) இந்த தேர்வுகள் பொதுவானவையாகும். மேலும் இந்த தேர்வானது டிசம்பர் 2019 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு நடைபெறுகிறது. துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இவ்வறிக்கை நாளன்று 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

செலுத்தும் முறையில் அதாவது இணையவங்கி / பற்று அட்டை / கடன் அட்டை முறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு முறையில் மட்டுமே ஆன்லைன் முறையில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தின் தலைநகரில் தான் தேர்வு எழுத வேண்டும், வேறு தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டுமெனில் அதற்கு தேர்வாணையத்தின் தனிப்பட்ட அனுமதி பெற வேண்டும், இந்த நிபந்தனை பணியில் இல்லாதவர்களுக்கும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பொருந்தாது. இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பிப்ரவரி 1 முதல் 12 ஆம் தேதி வரை, இந்த தேர்வுகள் நடைபெற்றது. முற்பகல் தேர்வு காலை 9.30 மணிக்கும் பிற்பகல் தேர்வு மதியம் 2.30 மணி வரை நடைபெற்றது.

UPSC புதிய வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்க்கான சூப்பர் வாய்ப்பு !

TNPSC துறைத்தேர்வு முடிவுகள்:

தற்போது இதற்கான தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அந்த இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் தங்களின் Register Number யை உள்ளீட்டு, மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த தேர்ச்சி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுளோர் அடுத்த கட்டமாக VIVA VOCE தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்ததாக நடைபெற உள்ள வாய்மொழித் தேர்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பு விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Download Your Result 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!