TNPSC Departmental Exam Answer Key 2021 (Out)

2
TNPSC Departmental Exam Answer Key 2021
TNPSC Departmental Exam Answer Key 2021

TNPSC Departmental Exam Answer Key 2021 (Out)

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நிரந்தர பதிவு துறைத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளுக்கான ஆன்லைன் பதிவானது 08.01.2021 முதல் 29.01.2021 வரை நடைமுறையில் இருந்தது. தற்போது இந்த தேர்வுக்கான தேர்வு விடைக்குறிப்பு வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Name of the Board Tamilnadu Public Service Commission
Name of the Examination Departmental Examinations – December 2020
Date of Examination 14.02.2021 to 21.02.2021
Date & Time of online Registration closing 29.01.2021 till 11.59 PM
Status Answer Key Released
TNPSC Departmental Exam தேர்வு தேதி:

அறிவிப்பு வெளியான அன்றே, தேர்வு தேதி பற்றிய விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி, TNPSC Departmental தேர்வானது 14.02.2021 முதல் 21.02.2021 வரை நடைபெற உள்ளது.

TNPSC Departmental Exam Objection:

உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திக்குள் (12/03/2021 முதல் 18/03/2021 அன்று மாலை 5.45 மணி வரை) விண்ணப்பத்தார்கள் அவர்தம் தேர்வு நுழைவுச்சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பத்தார் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம்.

Download Answer Key 2021

Download Press Notice

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!