TNPSC டிசம்பர் துறைத்தேர்வு 2022 – விடை குறிப்பு வெளியீடு!

0
TNPSC டிசம்பர் துறைத்தேர்வு 2022 - விடை குறிப்பு வெளியீடு!
TNPSC டிசம்பர் துறைத்தேர்வு 2022 - விடை குறிப்பு வெளியீடு!
TNPSC டிசம்பர் துறைத்தேர்வு 2022 – விடை குறிப்பு வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் துறை தேர்வை நடத்தியது. தமிழகம் முழுவதும் ஏராளமானோர் இத்தேர்வை எழுதினர். தற்போது இந்த தேர்வின் விடை குறிப்பு வெளியாகி உள்ளது.

விடை குறிப்பு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த செப்டம்பர் மாதம் துறைத்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. தேர்வின் அறிவிப்பை தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக கடந்த 2022 அக்டோபர் மாதம் வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. பிறகு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத்தேர்வு 2022 டிசம்பர் 12ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்தப்பட்டது.

இந்த துறைத்தேர்வானது காலை, மாலை என இரு வேளைகளிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதில் Objective முறையிலான தேர்வு கணினி வழியில் டிச. 12 முதல் 16ம் தேதி வரையிலும் Descriptive முறையிலான தேர்வு டிச. 17 முதல் 21ம் தேதி வரையிலும் நடைபெற்றது. தற்போது இந்த TNPSC துறைத்தேர்வின் விடை குறிப்பு வெளியாகி உள்ளது. இந்த விடை குறிப்பை தேர்வர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த விடைக்குறிப்பு மீது உங்களுக்கு ஏதேனும் மறுப்பு இருப்பின், தேர்வர்கள் ஒரு வாரத்திற்குள் (09.01.2023 முதல் 15.01.2023) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பதாரர்கள் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவெண், தேர்வின் பெயர், தேர்வு குறியீடு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, விண்ணப்பதாரர் கூறும் விடை, போன்ற தகவல்களை குறிப்பிட்டு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

TNPSC JRO தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2023 – முழு விவரங்கள்!

பதிவிறக்கம் செய்யும் முறை
  • முதலில் TNPSC அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
  • பின்னர் Departmental Examination-Answer Key என்ற லிங்கை கிளிக் செய்யவும்
  • தேர்வின் பெயருக்கு அருகில் இருக்கும் View லிங்கை கிளிக் செய்யவும்
  • தற்போது ஒரு PDF கோப்பு திறக்கப்படும்
  • உங்கள் விடைக்குறிப்பை இப்பொழுது சரிபார்த்து கொள்ளுங்கள்
Download Answer Key
Download Notice

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!