TNPSC துறைத் தேர்வு டிசம்பர் 2022 ஹால் டிக்கெட் – தேர்வர்கள் கவனத்திற்க்கு!

0
TNPSC துறைத் தேர்வு டிசம்பர் 2022 ஹால் டிக்கெட் - தேர்வர்கள் கவனத்திற்க்கு!
TNPSC துறைத் தேர்வு டிசம்பர் 2022 ஹால் டிக்கெட் - தேர்வர்கள் கவனத்திற்க்கு!
TNPSC துறைத் தேர்வு டிசம்பர் 2022 ஹால் டிக்கெட் – தேர்வர்கள் கவனத்திற்க்கு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் துறை சார்ந்த பணிகளுக்கான தேர்வினை டிசம்பர் மாதம் நடத்த உள்ள நிலையில், தற்போது ஹால் டிக்கெட் பதிவிறக்கம் குறித்து இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு:

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022ம் ஆண்டில் அடுத்தடுத்து அதிக அளவிலான அரசு பணியிடங்களுக்கான தேர்வினை நடத்தி வருகிறது. தேர்வில் எந்த வித முறைகேடுகளும் நடக்காத வண்ணம் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், TNPSC துறைசார் தேர்வு குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியாகியுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி, TNPSC துறைசார் தேர்வு 12.12.2022 முதல் 16.12.2022 வரை ஆகிய 5 நாட்களில் காலை மற்றும் மதியம் என்ற 2 அமர்வுகளில் 10 தேர்வுகளை நடத்த உள்ளது. காலை 9.30 முதல் 12.00 மணி, மதியம் 2.30 மணி முதல் மாலை 5.00 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்பட உள்ளது. TNPSC துறைத் தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

CTET 2022 தேர்வின் விண்ணப்ப திருத்தம் இன்று முதல் அனுமதி – முக்கிய விவரங்கள் இதோ!

Exams Daily Mobile App Download
TNPSC துறைசார் தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம்:
  • முதலில் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதன் முகப்பு பக்கத்தில் ஹால் டிக்கெட் என்ற பிரிவு இருக்கும்.
  • அதில், TNPSC துறைசார் தேர்வு டிசம்பர் 2022 – ஹால் டிக்கெட் என்ற இணைப்பில் கிளிக் செய்ய வேண்டும்.
  • தேவையான விவரங்களை உள்ளிட்ட பின்னர், உங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Download TNPSC Departmental Exam December 2022 Hall Ticket
Official Site

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!