TNPSC DEO தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு !!!

0
TNPSC DEO தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு !!!
TNPSC DEO தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு !!!

TNPSC DEO தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு !!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணிகளுக்கான மொத்த மதிப்பெண் பட்டியலினை தற்போது அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNPSC 
பணியின் பெயர் DEO 
DEO தேர்வு Mark Sheet 
Mark Sheet  Download Below
TNPSC DEO தேர்வு மதிப்பெண்கள் :

TNPSC மூலம் மொத்தம் 1,334 பணியிடங்கள் கொண்ட இந்த மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணியிடங்களுக்கு கடந்த 27.07.2019 முதல் 29.07.2019 வரை நடைபெற்றது. அதன் பிறகு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட நேர்முகத்தேர்வு ஆனது கடந்த 19.10.2020 அன்று நடைபெற்றது.

தற்போது இந்த DEO பணியிட தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கான மொத்த மதிப்பெண் பட்டியல் ஆனது தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களின் மதிப்பெண்களை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC DEO Mark Sheet PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!