TNPSC புதிய வேலைவாய்ப்பு – ரூ.56,100/- வரை சம்பளம் || ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம் !

0
TNPSC புதிய வேலைவாய்ப்பு - ரூ56,100 வரை சம்பளம் ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம் !
TNPSC புதிய வேலைவாய்ப்பு - ரூ56,100 வரை சம்பளம் ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம் !

TNPSC புதிய வேலைவாய்ப்பு – ரூ.56,100/- வரை சம்பளம் || ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம் !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள District Child Protection Officer பதவிக்கு என மொத்தமாக 16 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Public Service Commission (TNPSC)
பணியின் பெயர் District Child Protection Officer
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் District Child Protection Officer பதவிக்கு என்று மொத்தமாக 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

DCPO கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Sociology / Social Work / Psychology / Child Development / Criminology பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Computer operations தொடர்பாக Diploma முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

TNPSC வயது விவரம்:

01.07.2022 ம் தேதியின் படி இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 32 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்க்கவும்.

DCPO ஊதிய விவரம்:

விண்ணப்பிக்கும் நபர்களில் தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை மாத ஊதிய தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

TNPSC தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

DCPO விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் ரூ.150/- அனைத்து விண்ணப்பதாரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதில் SC / ST / PWD / Widow விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.

TNPSC தேர்வு கட்டணம்:

தேர்வு கட்டணம் ரூ.200/- அனைத்து விண்ணப்பதாரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதில் SC / ST / PWD / Widow விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.

DCPO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே இப்பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

TNPSC  Notification PDF

DCPO  Application Link

TNPSC   One Time Registration Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!