TNPSC CV Memo 2020

0
TNPSC CV Memo 2020
TNPSC CV Memo 2020

TNPSC CV Memo 2020

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ்நாடு சிறை சேவை துறையில் காலியாக உள்ள ஜெயிலர் (Jailor) பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அறிவிப்பு மற்றும் CV Memo ஆகியவற்றினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறுவனம் TNPSC 
பணியின் பெயர் Jailor CV Memo 
CV தேதி  07.10.2020 – 14.10.2020
CV Memo  Download Below
TNPSC Jailor CV Memo அறிவிப்பு 2020 :

தமிழ்நாடு சிறை சேவை துறையில் உள்ள ஜெயிலர் காலியிடங்களுக்கு TNPSC மூலம் கடந்த 22.12.2019 அன்று எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது தற்போது நடைபெற உள்ளது.

இந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது நாளை முதல் அதாவது 07.10.2020 முதல் 14.10.2020 வரை நடைபெற இருக்கிறது. மேலும் இதற்கான CV Memo அதிகாரபூர்வ தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதனையும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.

TNPSC Jailor CV Notice PDF

TNPSC Jailor CV Memo

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!