TNPSC பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு 2020

0
TNPSC பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு 2020
TNPSC பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு 2020

TNPSC பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு 2020

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது பல்வேறு பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் சோதனைகளுக்கான தேதிகள் அடங்கிய அட்டவணையினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Various Posts
CV தேதி 09.12.2020 – 16.12.200
CV Schedulke Download Below

TN Police “FB Group” Join Now

TNPSC CV அறிவிப்பு 2020 :

TNPSC மூலமாக ஒருங்கிணைந்த பொறியியல் சேவை பணிகள், தமிழ்நாடு சிறை சேவைகளில் ஜெயிலர் பணிகள் மற்றும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு நிறுவனத்தில் திட்ட அலுவலர் மற்றும் சிறைப்பணிகளின் உளவியலாளர் பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மற்றும் நேர்காணல் சோதனை ஆகியவை நடைபெற உள்ளது.

TN Police latest Updates 

  • தமிழ்நாடு சிறை சேவைகளில் ஜெயிலர் பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் சேவை பணிகளுக்கு முறையே இரண்டாம் மாற்றம் மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வரும் 09.12.2020 முதல் 16.12.2020 அன்று வரை நடைபெற இருகிறது.

  • மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு நிறுவனத்தில் திட்ட அலுவலர் மற்றும் சிறைப்பணிகளின் உளவியலாளர் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனை ஆனது வரும் 16.12.2020 அன்று நடைபெற இருக்கிறது.

இது குறித்து TNPSC வெளியிட அட்டவணையினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC CV Schedule 2020 PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!